Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் தேவர கொண்டா தம்பி அறிமுகமாகும் படம்..! Twins பிரதர் புகைப்படம் உள்ளே..
Published on
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்றவர் விஜய் தேவரகொண்டா. இவரது தம்பி ஆனந்த் தேவார கொண்டா திரைத்துறையில் அறிமுகமாக உள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா ‘நுவ்வில’ என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு அறிமுகமானார்.
அதன் பிறகு இவர் நடித்த அர்ஜுன் ரெட்டி 2017 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு கீதா கோவிந்தம், taxi wala போன்ற வெற்றி படங்கள் கொடுத்துள்ளார். இவருடைய சகோதரரான ஆனந்த தேவரகொண்டா ‘தொராசனி’ என்கிற பெயரிட்டுள்ள படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.
இந்த படத்தை கே.வி.ஆர் மகேந்திரா இயக்க இருக்கிறார். இப்படத்தில் ஆனந்த தேவரகொண்டா விற்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகர் ராஜசேகரின் இளைய மகள் சிவாத்மிகா நடிக்க உள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளது.

vijay devarakonda anandh devarakonda
