vijay daughter

தளபதி விஜய் தற்பொழுது முருகதாஸ் படத்தில் தளபதி62 படத்தில் நடித்து வருகிறார், இவருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது இதை யாராலும் கணிக்க முடியாது , இவ்வளவு ரசிகர் கூட்டத்திற்கு காரணம் இவரின் எளிமை தான், இதை அனைவருக்கும் பிடிக்கும்.

அதிகம் படித்தவை:  2017ல் வெளியாகும் பிரம்மாண்ட படங்கள் - ஒரு பார்வை
vijay-3
vijay-3

இவருக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள் இது அனைவருக்கும் தெரியும் சமீபத்தில் இவர்களின் தற்போதைய புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகியது.

vijay daughter

இந்த நிலையில் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் விஜய்யின் மகள் திவ்யா கலந்துகொண்டார் இவர் விளையாடுவதை விஜய் கூட்டத்தில் ஒருவராக அமர்ந்து தனது மகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்து ரசித்தார்.

அதிகம் படித்தவை:  சர்காருக்கு போட்டியாக தீபாவளிக்கு துணிந்து களம் இறங்கும் திரைப்படங்கள்.? இந்த தீபாவளி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
vijay

இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வெளியாகி வைரலாக தொடங்கியுள்ளது தளபதி ரசிகர்களும் இதனை அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.