தளபதி விஜய் மெர்சல் படத்தை தொடர்ந்து அடுத்து முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார் இவர் தொடர்ந்து படபிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார் ஆனாலு தனது மகன், மகளுடன் நேரத்தை செலவிடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

vijay-3
vijay-3

நடிகர் விஜயின் மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யாவின் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி விரலானது அதனை தொடர்ந்து திவ்யாவின் பள்ளி விளையாட்டில் கலந்து கொண்டர் நடிகர் விஜய் அந்த புகைப்படமும் வெளியாகி வைரலானது.

vijay-s-daughter

தற்பொழுது விஜய்யின் மகள் திவ்யாவின் மற்றொரு புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது , இந்த புகைப்படத்தில் மிகவும் வளர்ந்து விட்டார் திவ்யா இதனை விஜய் ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.