இளைய தளபதி விஜய் வயது ஆக ஆக இன்னும் இளமையாக தான் இருக்கிறார். அதிலும் சமீப காலமாக இவரின் ட்ரஸிங் ஸ்டைல் அனைவரையும் ரசிக்க வைக்கின்றது.

அதிகம் படித்தவை:  ஏப்ரல் 14-ல் அஜித்–விஜய் ரசிகர்களுக்கு செம விருந்து!

இதற்கு முக்கிய காரணம் இவரின் பேஷன் பொறுப்பை பார்த்துக்கொள்ளும் ஜாய் கிரிஸ்டில்டா தான். ஜில்லா படத்தின் மூலம் விஜய்க்கு அறிமுகமானவர்.

அதிகம் படித்தவை:  சிவாஜி புரடக்ஷனில் விஜய்! செல்வராகவனுக்கு அதிர்ஷ்டம்?

தற்போது விஜய் வெளியே எங்கு சென்றாலும், இவர் கூறும் ஆடையை அணிந்து தான் செல்கிறாராம்.