Connect with us
Cinemapettai

Cinemapettai

thalapathy-63-fans

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மின்னல் வேகத்தில் விடாமல் துரத்திய ரசிகர்கள்.. அன்பால் அசத்திய விஜய்.. வைரலாகும் வீடியோ

என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே என்று ஆரம்பிக்கும் விஜய் அந்த ரசிகர்கள் மீது வைத்திருக்கும் அன்பு அளவுக்கு அதிகமானது.

அன்பால் அசத்திய விஜய்

என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே என்று ஆரம்பிக்கும் விஜய் அந்த ரசிகர்கள் மீது வைத்திருக்கும் அன்பு அளவுக்கு அதிகமானது. ரசிகர்கள் செய்யும் செயல் சில நேரங்களில் நடிகர்களுக்கு பெரும் அச்சத்தை உருவாக்கும்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் காட்சிகளை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் ரசிகர்களும் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

அதில் விஜய் காரில் செல்லும் பொழுது அவரை வேகமாக விரட்டிய ரசிகர்களை அவர் பின் தொடர வேண்டாம் மெதுவாக செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார். அந்த வீடியோ இப்பொழுது வைரலாக பரவியது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top