CeNhcawXEAAjCpLஇளைய தளபதி விஜய் தன் திரைப்பயணத்தில் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகள் படைத்து வருகின்றார். இந்நிலையில் புதிய வசூல் சாதனை படைக்க தெறி படம் காத்திருக்கின்றது.

சமீபத்தில் சென்ஸார் சென்ற தெறி யு சான்றிதழ் பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 10வது முறை விஜய் ‘யு’ சான்றிதழ் பெறுவது குறிப்பிடத்தக்கது.மேலும், வேதாளம் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை தெறி முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.