Film News ஆனந்தன் இழப்பிற்கு வருத்தம் தெரிவித்த விஜய்

vijay-pro=anandanதமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய். இவரின் பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியுள்ளது.இவர் படங்கள் மட்டுமில்லாமல் ப்ளாக் & ஒயிட் காலத்திலிருந்து பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை விரல் நுணியில் வைத்திருந்த ஆனந்தன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை இறந்தார்.இவரின் இழப்பிற்கு விஜய் தன் ஆழ்ந்த இரங்கலை ஆனந்தன் குடும்பத்தினருக்கு தெரிவித்தார்.

Comments

comments

More Cinema News: