fbpx
Connect with us

தளபதி விஜய்யின் சினிமா வாழ்க்கை பற்றிய புத்தகம் “விஜய் ஜெயித்த கதை” !

News | செய்திகள்

தளபதி விஜய்யின் சினிமா வாழ்க்கை பற்றிய புத்தகம் “விஜய் ஜெயித்த கதை” !

தளபதி விஜய் அவர்களின் சினிமா வாழ்க்கையை பற்றிய புத்தகம் கடந்த மாதம் வெளியாகியுள்ளது. இந்த புத்தகத்தை சபீதா ஜோசப் என்பவர் எழுதியுள்ளார்.

book

இந்த புத்தகத்தில் தளபதி விஜயின் 25 ஆண்டுகால திரையுலக பயணத்தை பற்றி உள்ளதாம். நாளைய தீர்ப்பு படத்திலிருந்து சமீபத்தில் வெளியான மெர்சல் படம் வரை, அவர் கடந்து வந்த பாதையை பற்றி விளக்கமாக உள்ளதாம் இந்த ” விஜய் ஜெயித்த கதை” புத்தகத்தில்.

VIJAY

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top