ilayathalpathy-vijay

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்பில் நடித்து வருகிறார். இதில் ஒரு கெட்டப்பில் அவர் கல்லூரி மாணவராக வருகிறார். இதற்காக தனது உடல் எடையை 10 கிலோ வரை குறைத்துள்ளார் விஜய்.