Connect with us
Cinemapettai

Cinemapettai

பண்ணை வீட்டில் திரண்ட விஜய் ரசிகர்கள்.. பதட்டத்தில் தோப்பனார்

thalapathy-65-cinemapettai-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பண்ணை வீட்டில் திரண்ட விஜய் ரசிகர்கள்.. பதட்டத்தில் தோப்பனார்

தனது மகனை எப்படியாவது முதலமைச்சர் ஆக்கிவிட வேண்டும் என கனவு கண்டுகொண்டிருந்த சந்திரசேகர் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார் விஜய்.

அப்பாவின் அரசியல் ஆசையால் தான் தன்னுடைய படங்களுக்கு தொடர்ந்து பல பிரச்சனைகள் வருகிறது என்பதை நீண்ட காலத்திற்கு பிறகு உணர்ந்து விட்டாராம்.

அது மட்டுமில்லாமல் அரசியலில் களம் இறங்குவதற்கு இது சரியான நேரம் அல்ல என்பதையும் உணர்ந்து அந்த முயற்சியை தற்போதைக்கு கைவிட்டு விட்டாராம் விஜய்.

ஆனால் விஜய்யின் அரசியல் ஆசை இப்போது இல்லை என்று தெரிந்தவுடன் விஜயின் மீது ஏகப்பட்ட பாய்ச்சலை திணித்து வருகிறார் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர்.

கடந்த சில வருடங்களாகவே விஜய்க்கும் அவரது தந்தைக்கும் பேச்சுவார்த்தை கிடையாது என்பது பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது.

பத்தாததுக்கு விஜய் நற்பணி மன்ற நபர்களை கட்சியில் இணைத்துக் கொள்வதாக சந்திரசேகர் கூறியது விஜய்யை உச்ச கோபத்துக்கு உள்ளாகி விட்டதாம்.

இதனால் தன்னுடைய பண்ணை வீட்டில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து அரசியலில் ஈடுபட வேண்டாம் என தெள்ளத்தெளிவாக கூறிவிட்டாராம்.

vijay-chandrasekar-cinemapettai

vijay-chandrasekar-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top