இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாள் நாளை ஜுன் 22ம் தேதி மிகவும் பிரம்மாண்ட ரசிகர்கள் கொண்டாட இருக்கின்றனர்.ஆனால் விஜய் தன்னுடைய 60வது படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் ஹைதராபாத்திலேயே பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார் என்று கூறப்பட்டது.

அதிகம் படித்தவை:  மெர்சல் படத்தில் அந்த காட்சிகளை நீக்கிவிட்டோம் -எடிட்டர் மிகவும் வருத்தம்

ஆனால் திடீரென பிறந்த நாளை கொண்டாட இன்று இரவு அவர் அமெரிக்காவுக்கு கிளம்பவுள்ளதாக கூறப்படுகிறது. 15 நாட்கள் விஜய் அமெரிக்காவில் இருப்பார் என்றும் அவர் சென்னை திரும்பியது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.