கபாலியில் வரும் நெருப்புடா பாடலை எழுதி பாடியதன் மூலம் ஒரேடியாக புகழின் உச்சிக்கு சென்றவர் அருண்ராஜா காமராஜ். இவர் விஜய்யின் தெறி படத்திலும் ஒரு பாடல் பாடியுள்ளார்.

இந்நிலையில் நேற்று இவருக்கு ஒரு சர்ப்ரைஸ் ஃபோன் கால் வந்துள்ளது. அதில் பேசியவர் வேறு யாருமில்லை, நம்ம ‘இளைய தளபதி’ விஜய்தான். இதை டிவிட்டரில் பதிவிட்ட அருண்ராஜா காமராஜ், தன்னை வாழ்த்திய விஜய்க்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்.