fbpx
Connect with us

Cinemapettai

விஜய் தம்பி விக்ராந்தின் மனைவி இந்த பிரபல சீரியல் நடிகையா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் தம்பி விக்ராந்தின் மனைவி இந்த பிரபல சீரியல் நடிகையா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

விஜய்யின் உறவினராக இருந்தாலும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர் விக்ராந்த். தற்போது வரை தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார்.

இருந்தாலும் பெயர் சொல்லும் அளவுக்கு இன்னும் அவருக்கு எந்த ஒரு படமும் அமையவில்லை. கடைசியாக விக்ராந்த் நடிப்பில் வெளிவந்த பக்ரீத் எனும் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறாராம் விக்ராந்த். தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் விஜய்யின் தம்பியாக இருந்தும் அந்த பந்தா இல்லாமல் தனித்து இருப்பதால் இவரை அனைவருக்குமே பிடிக்கிறது.

விக்ராந்த் ஒரு சீரியல் நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டது தற்போது தான் பலருக்கும் தெரிய வந்துள்ளது. அவர் வேறு யாருமல்ல.

உதிரிப்பூக்கள் எனும் பிரபல சீரியல் மூலம் புகழ் பெற்றவர் தான் மானசா. மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகர் விக்ராந்த் மானசா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இது தெரியாத பல ரசிகர்கள் இந்த நடிகைதான் விக்ராந்தின் மனைவியா என தற்போது ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

vikranth-manasa

vikranth-manasa

Continue Reading
To Top