fbpx
Connect with us

அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய்

அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய்

ajith-vs-vijay1தமிழ் சினிமாவில் இதுவரை முன்னணியில் இருக்கும் டீசர் என்றால் அது விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஐ படத்தின் டீசர்தான். மொத்தம் ஒரு கோடியே பதிமூன்று இலட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் பார்த்துள்ளனர். அதற்கடுத்த இடத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த வேதாளம் படத்தின் டீசரை 63 இலட்சத்து ஐம்பத்துநான்காயிரம் பேர் பார்த்திருந்தனர்.

இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தின் டீசர் வேதாளம் படத்தின் டீசரை பின்னுக்குத்தள்ளி மொத்தம் 77 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது இரண்டாம் இடத்தில் தெறி படத்தின் டீசர் உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top