fbpx
Connect with us

விஜய்யிடம் பல கோடி கருப்புப்பணம் – ஹச் ராஜா கிளப்பும் புது சர்ச்சை

vijay hraja blackmoney

News | செய்திகள்

விஜய்யிடம் பல கோடி கருப்புப்பணம் – ஹச் ராஜா கிளப்பும் புது சர்ச்சை

நடிகர் விஜய் பற்றி ஒரு சிலர் அவரை பழிவாங்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே தேவையில்லாத பல கருத்துக்களை கூறி வருகின்றனர். சமீபத்தில் மோடியின் கருப்புப்பணம் திட்டத்திற்கு விஜய் ஆதரவு தெரிவித்தார். ஆனால் யாருக்கும் பாதிப்பு வராமல் முன்னாடியே நல்ல பிளான் பண்ணிருக்கலாம் என கூறி இருந்தார்.

பல ஏழைகள் கஷ்டப்படுகின்றனர் என உண்மையை உடைத்து கூறினார், இதற்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.

ஆனால், இதற்கு BJP ஆட்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் ( என்னமோ அவர்களிடம் கருப்பு பணம் இல்லாத மாதிரி.) இதுக்குறித்து சமீபத்தில் BJP பிரமுகர் ஹெச். ராஜா ‘விஜய்யிடம் பல கோடி கருப்புப்பணம் உள்ளது போல, அதனால், தான் அவர் பயப்படுகிறார்’ என கூறி தேவை இல்லாத சர்ச்சையை கிளப்பி கொண்டுள்ளார்.

என்ன இருந்தாலும் தைரியமாக பேசியதற்கு விஜய்யை பாராட்டியே தீர வேண்டும்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top