fbpx
Connect with us

Cinemapettai

தளபதி-63 ஃபர்ஸ்ட் லுக் எப்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி-63 ஃபர்ஸ்ட் லுக் எப்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். விஜய் ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடல் எழுதிய விவேக் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் தளபதி ரசிகர்களுக்கு ஒரு தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் அது என்னவென்றால்

இன்றிலிருந்து விஜய்யின் பிறந்த நாளுக்கு 30 நாட்கள் இருக்கிறது என்றும் மேலும் விஜய்யின் பிறந்த நாளன்று தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top