விஜய் ரசிகர்கள் அனைவரும் ஜுன் 22ம் தேதிக்காக வெயிட்டிங். இளையதளபதியின் பிறந்தநாளை நல்ல முறையில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

அதே சமயம் தன்னுடைய பிறந்தநாளுக்கு விஜய் ஊரிலேயே இல்லையாம். 60வது படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருக்கும் விஜய் அங்கேயே பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதோடு இயக்குனர் பரதன் மற்றும் படக்குழுவினரும் விஜய் பிறந்தநாளுக்காக பெரிய கேக் ஆர்டர் செய்துள்ளதோடு படக்குழுவினருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார்களாம்.