இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. அவருடைய ரசிகர்கள் எப்போது விஜய்-61 வரும் என காத்திருக்க, நேற்று வந்த தகவல் அவர்கள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

அதிகம் படித்தவை:  தென்னிந்தியாவில் அதிக வசூல் செய்த டாப் 5 படம்.! லிஸ்ட் இதோ.!

தீபாவளிக்கு படம் வருகின்றது, விஜய் பிறந்தநாளுக்கு பர்ஸ்ட் லுக் என கூற சமூக வலைத்தளமே அதிர்ந்தது.

இந்நிலையில் திருநெல்வேலி ராம் திரையரங்கம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு செம்ம ட்ரீட் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

அதிகம் படித்தவை:  விஜய்யின் அடுத்த ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.! பீதியில் பா.ஜ.க-வினர்

ஆம், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் ஷோ மட்டுமில்லாமல், பர்ஸ்ட் லுக்கை திரையரங்கிலேயே வெளியிடவுள்ளதாம்.