fbpx
Connect with us

விஜய்யின் பைரவா… தெறியை மிஞ்சும் வியாபாரம்!

vijay bhairava

விஜய்யின் பைரவா… தெறியை மிஞ்சும் வியாபாரம்!

விஜய்யின் 60வது படமான பைரவா இதுவரை அவரது படங்கள் விற்காத அளவுக்கு பெரிய அளவில் வியாபாரம் ஆகியுள்ளது. வெளிவந்துள்ள தகவல்களின்படி இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் ரூ 50 கோடி வரை விற்பனையாகியுள்ளதாகத் தெரிகிறது.

பேருந்தில் பிறந்த கவியரசர் கண்ணதாசன்: ஒரு பிளாஷ்பேக் தன்னை தாக்கிய கமல் ரசிகர்களை சிவகார்த்திகேயன் ஏன் போலீசில் மாட்டிவிடவில்லை தெரியுமா? மிஷ்கின் யாருக்கும் அடங்காத திமிர் பிடித்த ஓநாய்: பா. ரஞ்சித், நாசர் பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பைரவா படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இதன் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ஸ்ரீக்ரீன் புரொடக்‌ஷன் பெற்றுள்ளது. படத்தை வாங்க தியேட்டர் அதிபர்களிடையே பெரும் போட்டி நிலவுகிறது. இதுவரை விஜய் படங்கள் ரூ 1 – 2 கோடி வரை போன ஏரியாக்களில், இப்போது 3 முதல் 4 கோடி வரை விலை பேசப்பட்டு வருகிறதாம்.

இந்த ஏரியாக்களில் இந்த அளவு தொகை வசூலாகுமா என்ற கணக்கு தெரியாமலேயே விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்புறம் நஷ்டம் என்று புலம்பி போராட்டம் நடத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம்.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top