fbpx
Connect with us

விஜய் சாதனையை விஜய் படமே முறியடித்தது..

விஜய் சாதனையை விஜய் படமே முறியடித்தது..

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் இப்படத்துக்கு ரூ. 55 கோடி விநியோகஸ்தர்கள் ஷேர் வந்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் விஜய்யின் முந்திய வெற்றிப்படங்களான துப்பாக்கி மற்றும் கத்தியின் வசூல் சாதனைகளை தெறி முந்திவிட்டதாக தற்போது ஓர் தகவல் வெளிவந்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top