Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் அவார்ட்ஸ் மீட்டிங்கில் தொகுப்பாளினி DD செய்த குட்டி கலாட்டா

சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரையில் இருக்கும் தொகுப்பாளினிக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம் அந்த வகையில் பிரபல தனியார் தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் DD இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு பிடிக்கும் அந்த வகையில், விஜய் அவார்ட்ஸ் பிரமாண்டமாக நடக்க ஒரு மீட்டிங் ஒன்றை அந்த தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்தது அதல் பல சின்ன திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டானர்.

அந்த மீட்டிங்கில் நீயா நானா கோபிநாத் கலந்து கொண்டார் மேலும் மா.கா.பா ஆனந்த் கலந்துகொண்டார் இதில் கோபி மற்றும் மா.கா.பா. ஆனந்த் ஆகியவறை பாட சொல்லி அதை வீடியோ எடுத்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top