சினிமாவில் ரசிகர்கள் அதிகமாக எதிர் பார்ப்பது விஜய் அவார்ட்ஸ் தான் ஆனால் சில காரணங்களால் இந்த விழா நடைபெறாமல் இருந்தது தற்பொழுது மிகவும் பிரமாண்டமாக 10வது வருடமாக இந்த விழ நடைபெற இருக்கிறது இதற்க்கு பல வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த விருது வழங்கும் விழா வேளைகளில் பிரபல தனியார் தொலைகாட்சி இறங்கியுள்ளது, விழா குறித்த செய்திகளை அவ்வபொழுது வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை எற்ப்படுத்தி வருகிறார்கள், இந்த நிலையில் விழாவை தொகுத்து வழங்குவது யார் என்ற அறிவிப்பை அந்த தொலைக்காட்சியே அறிவித்துள்ளது.

அதிகம் படித்தவை:  31 வயதாகியும் கன்னிப் பையனாக இருந்தால்தான் ‘பிரேமம்’ படம்போல் எடுக்கமுடியும்: அல்போன்ஸ் புத்திரன்

இந்த விழாவையும் வழக்கம் போல் கோபிநாத் மற்றும் dd தான் தொகுத்து வழங்குகிறார்கள் அவர்களுடன் இணைந்து புதிதாக மா.கா.பா ஆனந்த் அவர்களும் இணைந்துள்ளார் இவர் இதற்க்கு முன் விஜய் அவார்ட்ஸ் தொகுத்து வழங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.