Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனது ட்ரைவரின் திருமண விழாவில் கலந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பிற்கு மற்றவர்களுடன் பழகும் எளிமையான விதத்திற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது அட்லி உடன் தளபதி 63படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே உண்டாக்கியுள்ளன.

ஆனால் தற்போது நடிகர் விஜய்யின் கார் டிரைவரான அவரது குடும்பத்தினர் கல்யாணத்திற்கு நடிகர் விஜய் குடும்பத்துடன் சென்று அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். விஜய் எப்போதும் இருப்பது போல அமைதியாகவும்  எளிமையாகவும்  இருப்பதைப் பார்த்து பலதரப்பட்ட மக்களும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top