விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் பல சர்ச்சைகளுக்கு இடையே கடந்த தீபாவளிக்கு வெளியாகிய திரைப்படம் சர்கார் அரசியல் வாதிகளின் கடுமையான விமர்சனங்களால் படம் திரையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

vijay-life-story
vijay-life-story

இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது  அனைவரும் அறிந்ததே, ஆனால் தற்பொழுது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது ஆம் இந்த திரைப்படம் அரசியல் கதையாக இல்லாமலும் காதல் படமாக இல்லாமலும் முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாக இருக்கிறது.

அதிகம் படித்தவை:  தெறி சாதனையை முறியடிக்கும் கபாலி ?

ஆம் இமைக்க நொடிகள், ராட்சசன் படத்தை போல் உள்ள ஒரு திரில்லர்  கதையில் உருவாக இருக்கிறது அதுவும் இந்த படத்தில் விஜய் ஒரு சி.பி.ஐ ஆபீசராக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கலாம்.