vijay-atlee-movie

அட்லீ கூட்டணி உறுதி என்பது கண்டிப்பான உண்மை செய்தியே ஆனா எப்ப என்றுதான் சில கேள்விக்குறிகள் வருது.

கொஞ்ச நாட்கள் முன்புவரை தெறி, தெறி என அனைவரையும் கொண்டாட வைத்த விஜய் அட்லீ கூட்டணி, அடுத்து விஜய் 61வது படத்தில் இணைய இருக்கிறது.

அதிகம் படித்தவை:  அஜித்தின் அடுத்த சாதனை ரெடி.! 12 மணி நேரத்தில் புது ரெக்கார்ட்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்கு விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் நாயகி காஜல் அகர்வால் என்று கூறப்படுகிறது.

விஜய்யின் 61வது படம் என்று விக்கிப்பீடியாவில் இருக்கும் பக்கத்தில் காஜல் அகர்வால் நாயகி என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த தகவல் உண்மையா என்பதை படக்குழுவினர் அறிவித்தால் தான் உண்டு.

அதிகம் படித்தவை:  விஜய்யின் பாடலுக்கு வெறித்தனமாக நடனம் ஆடிய பிரபல நடிகை.! வீடியோ உள்ளே

செய்தி உண்மை என்றால் இனி சோசியல் மீடியாவில் தெறிக்க விடுவார்கள் ரசிகர்கள் என்பது மட்டும் நிச்சயம். பல Fanmade போஸ்டர்களும் உண்டு.