Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட்லி தளபதி கூட்டணியை அடுத்து விஜய் இந்த மாஸ் இயக்குனருடன் இணைகிறாரா.? செம்ம தகவல்
கடந்த தீபாவளிக்கு முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது சாதனை படைத்தது அதுமட்டுமில்லாமல் வசூலில் 250 கோடிகளை அடைந்துவிட்டது இந்த நிலையில் விஜய் அடுத்ததாக யாருடன் இணைவார் என்று அனைவரிடமும் இருந்தது.

vijay-next-movie
இந்த நிலையில் அடுத்ததாக அட்லியுடன் விஜய் இணையபோகிறார் இந்த தகவல் வெளியானது இது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்தது, இப்படி மீண்டும் மெர்சலான கூட்டணி இணைந்துள்ளதால் தளபதி 63 படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தில் ஏ ஆர் ரகுமான் இணைந்துள்ளது படத்திற்கு இன்னும் வலு சேர்த்துள்ளது.
இந்த நிலையில் மேலும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு தகவல் வெளியாகியுள்ளது விஜய் அட்லி கூட்டணி படம் முடிந்த பிறகு அடுத்ததாக விஜய் இயக்குனர் மணிரத்னத்துடன் இணைய உள்ளார் என்ற தகவல் சுற்றி வருகிறது, இது எந்த அளவுக்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.
