vijay63-actress
vijay63-actress

விஜய்63 நடிகை யார்? ஒரு படம் எடுப்பதில் உள்ள சிக்கலே அந்த படக்குழுவினரையும், மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வுதான். அதனை பொறுத்தே படம் எவளோ பெரிய டீம் என்று தெரியும். விஜய் அட்லி பொறுத்தவரை அது சிறு விஷயமாக இருக்காது பெரிய எதிர்பார்புகள் இருக்கும்.

தளபதி விஜய்-யின் 63-வது படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் அட்லி மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கைகோர்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இப்படத்தில் நடிகை சமந்தா இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதிகம் படித்தவை:  அஜித்,விஜய் ஈகோ பார்கிறார்களா?- கோபத்தில் நடிகர் சங்கம்
vijay-atlee
vijay-atlee

ஆனால் சமீபத்தில் வெளிவந்து மிகப் பிரபலமான கீதா கோவிந்தம் படத்தின் நடிகை ராஷ்மிகா தான் விஜய்63 ஹீரோயின் என தகவல் வெளிவந்தது. அதற்கு அந்த ஹீரோயின் தரப்பிலிருந்து ‘டேய் ரொம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெறுப்பேற்றாதீர்கள் என்று ரசிகர்களுக்கு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்’. இது அவரின் பெரும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சம் பொறுத்திருந்து பார்ப்போம் யாருதான் ஹீரோயினாக தளபதியை இணையப் போவது என்று. அதற்கு முன் போஸ்டர்லாம் அடித்து செலவு செய்யாமல் சற்று பொறுத்திருங்கள். அதிலும் அந்த fan made போஸ்டர்லாம் ஒரிஜினல் விட மிக அழகாக இருக்கும். ஆம் பல டிசைனர்கள் விஜய் ரசிகர்கள்தானே.