Connect with us

Cinemapettai

vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 63 மாஸ்ஸனா வைரலாகும் புகைப்படங்கள்..! வீல் சேரில் தளபதியா?

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 63. இந்த திரைப்படத்தை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் திரையில் காண எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படியே இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியே நடைபெற்று வருகிறது.

அதனால் விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை கண்டறிந்து சென்று படப்பிடிப்பு புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கோச் கெட்டப்பில் ஒரு பஸ்சில் இருந்து இறங்கி நடந்து வருவது போல் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் நடிகர் விஜய் வீல் சேரில் உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படமும் கிடைத்துள்ளது. தற்போது இந்த புகைப்படத்தில் பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ள்ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

vijay atlee

vijay atlee

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top