fbpx
Connect with us

Cinemapettai

விஜய் – அட்லி படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்?

vijay-arrahman-atlee-theri

விஜய் – அட்லி படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்?

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கபோவதாகவும் தெறி படத்தை தொடர்ந்து இந்த படத்தையும் அட்லி இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கி, ஜில்லா படங்களில் விஜய்யுடன் நடித்த காஜல் அகர்வால்தான் இந்த படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் எனவும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைப்பார் எனவும் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top