Connect with us

Cinemapettai

விஜய் ஆண்டனியின் காளி : லேட்டஸ்ட் அப்டேட் சொன்ன அஞ்சலி.

Cinema News | சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் காளி : லேட்டஸ்ட் அப்டேட் சொன்ன அஞ்சலி.

‘வணக்கம் சென்னை’ படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் கிருத்திகா உதயநிதி இயக்கிவரும் படம் ‘காளி’. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் இப் படத்தில் சுனைனா, அஞ்சலி, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

kaali

இந்தப் படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாது, இசை அமைத்து, படத்தைத் தயாரிப்பதும் விஜய் ஆண்டனி தான். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு .

kaali

லாரன்ஸ் கிஷோர் எடிட்டர். இந்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர் படக்குழு.

anjali

இந்நிலையில் அஞ்சலி ட்விட்டரில் இப்படத்தில் தன்னுடைய பகுதிக்கான ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதாகவும், இந்த டீமை தான் மிஸ் பண்ணுவேன் என்றும் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top