வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்.

ஜி. ஸ்ரீநிவாசன் இயக்கும் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. அண்ணன் அண்ணாதுரை முரட்டு ஆசாமி , தம்பி தம்பிதுரை சாந்தமான பி.டி மாஸ்டர். இந்த இரு சகோதரர்களுக்குள் இருக்கும் பாசம், அவர்கள் வாழ்வில் ஏற்படும் காதல், வேறு சில பிரச்சனைகள் என்று நகருமாம் படத்தின் கதை. டயானா சம்பிகா, மற்றும் மஹிமா கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

அதிகம் படித்தவை:  என்னோட ரூ 3.8 கோடியை ஆட்டய போட்டுடாங்க : சரத்குமார், ராதிகா மீது தயாரிப்பாளர் புகார்

பாத்திமா விஜய் ஆண்டனியுடன் இணைந்து ராதிகா சரத்குமார் இப்படத்தை தயாரிக்கிறார் .
சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: கோடி 2.0 வாக இருக்குமோ இந்தப் படம் ?