Photos | புகைப்படங்கள்
காதல் கொஞ்சும் விஜய் ஆண்டனி – ரம்யா நம்பீசன்.. தமிழரசன் படத்தின் வைரல் படங்கள்
Published on
விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் தமிழரன். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்துள்ள தமிழரசன். படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கி உள்ளார்.
விஜய் ஆண்டனி உடன் சுரேஷ் கோபி, சத்யராஜ், சோனு சூட்., பிரனவ் மோகன் ராஜா, சங்கீதா கிரிஸ், யோகி பாபு, பாண்டியராஜன், கஸ்தூரி, ஜாங்கிரி மதுமிதா, சாயா சிங், அரவிந்த ஆகாஷ், சென்ட்ராயன், மஹத் ராகவேந்திரா உள்பட பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ளது. அண்மையில் படத்தின் ஷுட்டிங் நிறைவுபெற்றது. இந்த படத்தின் லேட்டஸ் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

tamilarasan

tamilarasan

tamilarasan

tamilarasan

tamilarasan

tamilarasan

tamilarasan
