fbpx
Connect with us

‘எமன்’ தலைப்பு ஏன் ? – விஜய் ஆண்டனி பதில்

News | செய்திகள்

‘எமன்’ தலைப்பு ஏன் ? – விஜய் ஆண்டனி பதில்

yeman-movie‘நான்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ஜீவா சங்கர், விஜய் ஆண்டனி இணையும் படம்  எமன்.இந்தப் படத்திற்கு “எமன்” என ஏன் பெயர் வைத்தீர்கள் என படத்தின் நாயகனான விஜய் ஆண்டனியிடம் பலர் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவரும் பதிலளித்துள்ளார்.  இந்துக்களின் ஆகம விதிப்படி சிவனின் அவதாரமே  எமன்.  தர்மத்தைக் காக்கும்,  தன்னை படைத்த கடவுளுக்ககாகவும் தர்மம் தவறாத, கடவுள் எமன்” என படத்திற்குப் பெயர் வைத்ததற்கான காரணத்தைச் சுருக்கமாகத் தெரிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.

இப்படத்தின் பூஜை இன்று எளிமையாக நடைபெற்றது.  2.0, கமல்ஹாசன் நடிக்கும் படம், எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களுடன்  எமன் படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top