Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யுடன் மோதும் விஜய் ஆண்டனி இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!
திமிரு புடிச்சவன்’ படத்தின் ரிலீஸ் தேதி இதோ
இயக்குனர் கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள படம் ‘திமிரு புடிச்சவன்’. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

Thimiru pudichavan vijay antony
இந்தப் படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்து வருகிறது,இசையினையும் விஜய் ஆண்டனியே அமைத்துள்ளார். இதனையடுத்து இப்படம் வரும் நவம்பர் 6ம் தேதி தீபாவளியன்று வெளியாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய்யின் சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது ஆனால் விஜய்யுடன் மோத நினைக்கிறார் விஜய் ஆன்டணி என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஏன் என்றால் விஜய் படம் வெளியாவதால் பல படங்கள் விலகிவிட்டன ஆனால் விஜய் ஆண்டனி தைரியமாக களத்தில் குதிக்கிறார் படம் வெளியாகட்டும் அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்பதை.
#thimirupudichavan will be releasing world wide on Diwali ?
@mrsvijayantony @vijayantonyfilm @Richardmnathan @DoneChannel1 pic.twitter.com/eUcYqYumBI— vijayantony (@vijayantony) October 6, 2018
