fbpx
Connect with us

எமன் படத்தில் இதுவரை பார்க்காத விஜய் ஆண்டனி- அதிரடி முடிவு

News / செய்திகள்

எமன் படத்தில் இதுவரை பார்க்காத விஜய் ஆண்டனி- அதிரடி முடிவு

yeman-movieபிச்சைக்காரன் படம் விஜய் ஆண்டனியை வேறு லெவலுக்கு கொண்டு சென்று விட்டது. இப்படம் வசூலை வாரி குவித்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இவர் அடுத்து நான் படத்தின் இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கத்தில் எமன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக களம் இறங்கிவிட்டாராம், இதையும் ரசிகர்கள் விரும்புவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top