Connect with us

Cinemapettai

இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டும் தமிழரசன் டீசர்.. வீடியோ லிங்க்

thamezharasan

Videos | வீடியோக்கள்

இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டும் தமிழரசன் டீசர்.. வீடியோ லிங்க்

வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட். இசையமைப்பாளராக அறிமுகமாகி, பிறகு தயாரிப்பாளர், நடிகர் அவதாரம் எடுத்து இன்று ஹீரோவாக தனக்கென்று தனி மார்க்கெட் பிடித்துவிட்டார்.

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், நம்பியார், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன், யப்பன், கொலைகாரன், அக்னி சிறகுகள் என்று வித்தியாசமான தலைப்பில் தான் இதுவரை நடித்துள்ளார்.

தமிழரசன்

இவர் நடிக்கும் அடுத்த படம். SNS மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இன்று துவங்கியுள்ளது. ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு. அனல் அரசு ஸ்டண்ட் பணிகளை கவனிக்கிறார். பூவன் ஸ்ரீனிவாசன் எடிட்டர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top