fbpx
Connect with us

Cinemapettai

6 பேக் உடம்புடன் விஜய் ஆண்டனி. லைக்ஸ் குவிக்குது புதிய பட டைட்டில் மற்றும் பார்ஸ்ட் லுக் போஸ்டர்.

vijay-antony movies

News | செய்திகள்

6 பேக் உடம்புடன் விஜய் ஆண்டனி. லைக்ஸ் குவிக்குது புதிய பட டைட்டில் மற்றும் பார்ஸ்ட் லுக் போஸ்டர்.

விஜய் ஆண்டனி நடிக்கும் மல்டி ஸ்டார்கள் நடிக்கும் காக்கி டா படத்தின் ஷூட்டிங் இன்று துவங்கியுள்ளது.

விஜய் ஆண்டனி

வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட். இசையமைப்பாளராக அறிமுகமாகி, பிறகு தயாரிப்பாளர், நடிகர் அவதாரம் எடுத்து இன்று ஹீரோவாக தனக்கென்று தனி மார்க்கெட் பிடித்துவிட்டார்.

காக்கி டா

Vijay Antony Eswari Rao Sathyaraj

இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் சத்யராஜ், ஜெய் மற்றும் ஈஸ்வரி ராவ்  முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஓபன் தியேட்டர் சார்பில் தமிழினி, லிங்கவேலன் , சுகதேவ், முத்துலட்சுமி ஆகியோர் தயாரிக்கின்றனர். செந்தில் குமார் இயக்குகிறார். இதற்கு முன் வாய்மை படத்தை இயக்கியவர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சண்டை காட்சிகளை கனல் கண்ணன் மேற்கொள்கிறார்.  அவ்கத் இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

vijay antony

இப்படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சத்தியராஜ் போலீஸ் வேடத்தில் நடிக்கின்றனர். வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பும் ஸ்போர்ட்ஸ் வீரராக ஜெய் நடிக்கின்றனர்.

இன்று படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top