Videos | வீடியோக்கள்
டியூசன் மாஸ்டர் டு அரசியல்வாதி.. இணையத்தில் பட்டையை கிளப்பும் கோடியில் ஒருவன் ட்ரைலர்
விஜய் ஆண்டனி மற்றும் ஆத்மிகா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோடியில் ஒருவன். ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
டியூசன் மாஸ்டர் அரசியல் இறங்குவது போல ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருப்பதால் கண்டிப்பாக இந்த படமும் வெற்றி பெறும் என நம்பலாம்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
