Tamil Cinema News | சினிமா செய்திகள்
அக்னி சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனியின் கெட் அப்.. வைரலாகுது மரண மாஸான போஸ்டர்
Published on
அக்னி சிறகுகள் – மூடர் கூடம் படப்புகழ் நவீன் இயக்கும் படம். அருண் விஜய்யுடன் இணைந்து அக்ஷர ஹாசன், பிரகாஷ் ராஜ், விஜய் ஆண்டனி, சென்றாயன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். படத்தை அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரித்து வருகிறார்.
படத்தின் முதல் ஷெடியூல் சில மாதங்களுக்கு முன்பே கொல்கத்தாவில் நடை பெற்றது. படத்தின் இரண்டாம் ஷெடியூல் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. சீனு என்ற ரோலில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்.

Vijay Antony as Seenu in Agni Siragugal
லாங் ஹேர் உடன் மாஸாக உள்ளார். அப்போ அருண் விஜய் லுக் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.
