விஜய் ஆண்டனி படம் என்றாலே நம்பி போகலாம் என ஒரு காலகட்டத்தில் இருந்தது. ஆனால் அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது காரணம் சமீபத்தில் திரைக்கு வந்த அண்ணாதுரை படமே.

annadurai

அண்ணாதுரை படம் மிகபெரிய தோல்வியை சந்தித்துள்ளது ஆம், அண்ணாதுரை வெளிவந்த 3 நாட்களில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாம் ,இப்பொழுது இந்த படம் சுமார் ரூ 4 கோடி வரை நஷ்டத்தை அடைந்ததாக கூறப்படுகின்றது.

annadurai

விஜய் ஆண்டனி திரைப்பயனத்திலையே இதுவரை நடித்த படங்களில் போட்ட பணத்திற்கு எந்த பாதிப்பும் வரவில்லை ஆனால் இந்த அண்ணாதுரை படம் இரண்டு மடங்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது இது விஜய் ஆண்டனிக்கு மிகபெரிய சரிவு ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here