fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

செம தில்லா வெளியான பிச்சைக்காரன்- 2 தீம் மியூசிக் வீடியோ.. பட்டையை கிளப்பிய விஜய் ஆண்டனி

pichaikkaran

Videos | வீடியோக்கள்

செம தில்லா வெளியான பிச்சைக்காரன்- 2 தீம் மியூசிக் வீடியோ.. பட்டையை கிளப்பிய விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ஒரு சில வித்தியாசமான கதைகளை மையமாகக் கொண்டிருக்கும் அதுவும் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

விஜய் ஆண்டனி பல பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்திற்கு இவரே இசையமைத்துள்ளார். முதல்முறையாக இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இப்படத்தினைப் பற்றிய அப்டேட் வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்தனர். தற்போது விஜய் ஆண்டனி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பிச்சைக்காரன் படத்தின் தீம் மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top