Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனி வெளியிட்ட அஞ்சலி நடிக்கும் ஹாரர் படம் “ஓ” ஃபரஸ்ட் லுக் போஸ்டர் !
Published on
அஞ்சலி
அஞ்சலி நடிப்பில் “நாடோடிகள் 2 ” , “பேரன்பு” ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதுமட்டுமன்றி ( 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகும்) “லிசா”, “ஓ” என இரண்டு ஹாரர் படங்களில் நடித்து வருகிறார்.

Team O
ஓ

O
இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரெடியாகி வருகின்றது. ஏ ஜே பிலிம்ஸ் சார்பில் அஜய் பணிக்கர் இப்படத்தை தயாரிக்கிறார். பிரவீன் பிக்கோட் இப்படத்தை இயக்குகிறார். அரோல்லி கொரெல்லி இசை அமைக்கிறார்.
ஏற்கனவே டைட்டில் லுக் போஸ்டர் வெளியான நிலையில் இன்று விஜய் ஆன்டனி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
Thank you sooooo much ,, Very appreciative of the gesture ? https://t.co/YTQQBOuQ1N
— Anjali (@yoursanjali) July 16, 2018

o flp
