Connect with us

Cinemapettai

2019ல் ட்விட்டரை தெறிக்கவிட்ட விஜய், கோலி.. புள்ளிங்கோ வெறித்தனம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

2019ல் ட்விட்டரை தெறிக்கவிட்ட விஜய், கோலி.. புள்ளிங்கோ வெறித்தனம்

சமூகவலைத்தளங்களில் மிக முக்கியமானது ட்விட்டர். நாம் சொல்ல வந்த விஷயம் மிக குறுகிய நேரத்தில் அதிகளவு ரீச் பெரும். இந்நிலையில் ட்விட்டர் இந்தியா இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் பிரிவில் விராட் கோலி, மகேந்திர சிங் தோனி பற்றிய இந்த பதிவு தான் அதிக முறை ரி ட்வீட் பெற்றதாம்.

அதே போல என்டேர்டைன்மெண்ட் பிரிவில் தளபதி விஜய் அவர்கள் வெளியிட்ட பிகில் பட போஸ்டர் தான் அதிக கமெண்ட் மற்றும் ரி ட்வீட் பெற்றதாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top