Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய்க்கும், தனுஷிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு, கவனித்தீர்களா அதை?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்க்கும், தனுஷிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு, கவனித்தீர்களா அதை?

அட்லீ – விஜய் கூட்டணியில் இரண்டாவதாக வெளிவரயிருக்கும் ‘மெர்சல்’ படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படத்துக்கான எதிர்பார்ப்பு இவர்களின் கூட்டணி குறித்த அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான நாள்களிலிருந்தே ஆரம்பமாகிவிட்டது. ‘மெர்சல்’ படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் பிற பாடல்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரமாண்ட ஆடியோ லான்ச்சில் வெளியிடப்பட்டது.

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக அமையும்.

அப்படியிருக்க சமீபத்தில் மெர்சல் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது, இதில் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

இந்த விழாவிற்கு வந்த தனுஷ் கையில் ஒரு காப்பு போல் அணிந்திருந்தார், அதே தான் விஜய்யும் அணிந்திருந்தார், இதை ரசிகர்கள் எப்படியோ கண்டுப்பிடித்து ஷேர் செய்து வருகின்றனர்.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top