fbpx
Connect with us

Cinemapettai

வைரலாகுது முரட்டுத்தனமாக லெக் பீஸுடன் பிரியாணி சாப்பிடும் திமுருபிடிச்சவன் விஜய் ஆண்டனியின் புதிய போஸ்டர்.

vijay-antony movies

News | செய்திகள்

வைரலாகுது முரட்டுத்தனமாக லெக் பீஸுடன் பிரியாணி சாப்பிடும் திமுருபிடிச்சவன் விஜய் ஆண்டனியின் புதிய போஸ்டர்.

திமுருபிடிச்சவன்

படத்தை விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க இருக்கிறது மேலும் இந்த படத்தை கணேஷா இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இருவருமே இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கின்றனர். இருவரும் போலீசாக நடிப்பது இதுவே முதல் முறை.

Thimiru-Pudichavan

படம் நவம்பர் 16 ரிலீசாக உள்ளது. இந்நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். என்னடா ராஜ்கிரண் ஸ்டைலில் விஜய் இறங்கிட்டாரே என்று கிண்டல் பேசி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.

thimurupudichavan Vijay Antony

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top