தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் ஹீரோ என்றால் அது ரஜினி,கமல்,விஜய்,அஜித்,சூர்யா,விக்ரம், இப்படிப்பட்ட முன்னணி ஹீரோ தான் இவர்களை சமூகவளைதலங்களில் அதிகம் தேடப்படும் நடிகர் யார் தெரியுமா.?tamil actors

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களின் சிறப்பு விஷயங்களால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளனர்.

இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் யார் யார் என்ற விவரத்தை Yahoo வெளியிட்டுள்ளது. தற்போது அந்த விவரத்தை பார்ப்போம்.

10.சிவகார்த்திகேயன்- 44.28

09.ராம் சரண்- 49.86

08.பிரபாஸ்- 54.25

07.அஜித்- 59.96

06.மகேஷ் பாபு- 60.25

05.அல்லு அர்ஜுன்- 62.12

04.ஜுனியர் என்.டி.ஆர்- 65.23

03.சூர்யா- 66.58

02.பவன் கல்யாண்- 70.12

01.விஜய்- 72.56