vijay-ajithஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் வேதாளம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மீண்டும் இணையும் ‘தல 57’ படத்தின் துவக்க விழாவும் தற்போது அதேநாளில் வெளியாகும் என கூறப்படுகிறது.