தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் என்ன தான் நண்பர்களாக இருந்தாலும் அவர்களுடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு உலகப்போரையே நடத்தி விடுவார்கள்.

அதிகம் படித்தவை:  விஜய் எடுத்த திடீர் முடிவால் ஏ.ஆர்.முருகதாஸ் அதிர்ச்சி!

இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் இதுக்குறித்து கூறுகையில் ‘அவர்கள் இருவரும் எப்போதும் நண்பர்கள் தான், குடும்ப விழாக்களுக்கு செல்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  தனுஷ் தன் ரசிகர்களுக்கு கொடுத்த பெரும் இன்ப அதிர்ச்சி..!!!

ஆனால், ஒரு சிலர் இணையத்தில் இதை ஒரு தொழிலாகவே செய்கிறார்கள், தற்போது இது அரசியலாகிவிட்டது. சிலரது தூண்டுதலால் இப்படி செய்கிறார்கள்’ என கூறியுள்ளார்.