fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அஜித்தும் விஜய்யும் ; தனுஷும் சிம்பும் போல ஆய்ட்டாங்களா? என்னடா இது?

thala thlapathy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தும் விஜய்யும் ; தனுஷும் சிம்பும் போல ஆய்ட்டாங்களா? என்னடா இது?

விஜய்யும் அஜித்தும் நட்பில் தான் இருக்காங்க. ஆனால், அவுங்க ரசிகர்கள் தான் அடிச்சிக்கிறாங்கன்னு சொல்லுவாங்க. இதை உறுதி செய்யும் விதமாக கங்கை அமரன் ஒரு நிகழ்ச்சியில் ,’ அஜித் குடும்பமும், விஜய் குடும்பமும் ஒரே ஹோட்டலில் துபாயில் தங்கி இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் குடும்பமாகவே நட்பில் இருக்காங்கன்னு ‘சொன்னார்.

இதுவரை,தொழில் போட்டியை வெளிப்படையாக காட்டிக்கொண்டதில்லை. ஆனால், அதிலும் சிக்கல் வந்துட்டே.

சிம்புவும் தனுஷூம் நண்பர்களாக இருக்கிறோம் என்று சொன்னாலும்,
தங்கள் படங்களில் வசனங்களில் மோதிக்கொள்ளுவர்.படிக்காதவன் படத்தில் தனுஷ், “பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்” என்றால், வாலு படத்தில் ஹீரோயின் , சிம்புவை பார்த்து, “பார்த்த உடனே பிடிச்சிடும்” என்று டயலாக் வச்சாங்க.

தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தின் மோஷன் போஸ்டர் ஏழு மணிக்கு வெளியாகும் என்று முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், சிம்பு அதே நேரத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவிக்கப்போகிறேன் என்று ட்ரிபிள் ஏ படம் பற்றிய அறிவித்தார். இப்படி இவங்கதான் பண்ணிட்டு இருக்காங்க ன்னு பார்த்தால், அஜித்-விஜய்யும் ஆரம்பிச்சிட்டாங்க.

விஜய் 61 ஷூட்டிங் நேற்று தொடங்கியது. இவ்வளவு நாள் விட்டுட்டாங்க, அஜித் நடிக்கும் 57 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் டீசரையும் நேற்று தான் வெளியிட்டார்.

விஜய் 61 ஷூட்டிங் ஆரம்பிச்சதே தெரியலை. செய்தி அமுங்கியது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top