ரஜினி இடத்தில் அஜித்தா? விஜய்யா ? – யார் இடம் பிடிப்பார்?

விக்ரம்பிரபு முதல்முறையாக தயாரித்து நடித்து வரும் திரைப்படம் ‘நெருப்புடா’. இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ரஜினியிடம் முதலில் பேசப்பட்டது.

ஆனால் ரஜினி இன்னும் ஒருசில நாட்களில் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதால் தற்போது விஜய் அல்லது அஜித்தை அதே கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிவாஜி குடும்பத்தின் வாரிசான விக்ரம்பிரபு தயாரிக்கும் முதல்படம் என்பதால் இருவரில் ஒருவர் கண்டிப்பாக கெஸ்ட் ரோலில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஒருவர் விஜய்யா? அஜித்தா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Comments

comments

More Cinema News: